திட்டத்தை எதிர்த்து

img

8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் மீண்டும் போராட்டம்

ஐந்து மாவட்ட விவசாயிகள்  ஒட்டுமொத்தமாக பாதிக் கப்படும் நிலையில் 8 வழிச் சாலை திட்டத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருந்த தடை உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன் றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.